சிந்தனையாளர் மாக்கியவெல்லி
"சிந்தனையாளர் மாக்கியவெலி" நூல், இத்தாலிய சிந்தனையாளர் நிக்கோலோ மாக்கியவெலி அவர்களின் வாழ்க்கை மற்றும் அரசியல் தத்துவங்களை வெளிப்படுத்துகிறது.இதில் அவரது முக்கிய படைப்பான "அரசன்" (The Prince) உட்பட பல நூல்களின் சுருக்கங்கள் உள்ளன.அரசியல் சிந்தனையில் ஆர்வமுள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த வழிகாட்டி நூலாகும்.