சங்கப் பென்பாற் -புலவர்களின் சமுதாயச் சிந்தனைகள்
இந்த ஆய்வின் முதன்மை நோக்கம், சங்கப் பெண்பாற் புலவர்கள் தங்கள் பாடல்கள் மூலம் வெளிப்படுத்திய சமூகப் பார்வை, விழுமியங்கள், மற்றும் தலைமைப் பண்புகள் ஆகியவற்றைத் திரட்டி ஆராய்வதாகும்.